Kim sends letter to China's Xi | சீன அதிபருக்கு வட கொரிய அதிபர் கிம் அனுப்பிய திடீர் கடிதம்..

  • 4 years ago
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை..அவர் இருக்கிறாரா இல்லையா என்பதே சமீபத்தில் பெரிய பரபரப்பாகி விட்டது. இந்த நிலையில் புதிய பஞ்சாயத்தைக் கிளப்பியுள்ளார் கிம் ஜாங் உன்.


North Koran leader dashes sudden letter to china presiden

#Nortkkorea
#Kim
#China