Abhigya Anand Exclusive : "கொரோனா வைரஸ் பிரச்சினை 2021 நவம்பர் வரை எச்சரிக்கையா இருங்க!"

  • 4 years ago
#AbhigyaAnand
#Abhigya

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் உயிரை குடித்துள்ள இந்த கொரோனா வைரஸ் தாக்கம் உலக பொருளாதாரத்தை தரைமட்டமாக்கியுள்ளது. இந்த பிரச்சினை 2021ஆம் ஆண்டு நவம்பர் வரைக்கும் நீடிக்கும் என்கிறார் இளம் ஜோதிடர் அபிக்யா ஆனந்த்.

Abhigya Anand Exclusive Speech

Abighya Anand prediction CoronaVirus problem exclusive for Oneindia Tamil

Recommended