Raina plays Cricket with daughter inside house has gone viral

  • 4 years ago
#sureshraina
#csk

A video Suresh Raina plays Cricket with daughter inside house has gone viral

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரர்களில் ஒருவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவருமான சுரேஷ் ரெய்னா, தனது வீட்டுக்குள் கிரிக்கெட் விளையாடும் காட்சி அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.