நாடு முழுவதும் களைகட்டிய ஒற்றுமை தீபம்... பிரபலங்களும், தலைவர்களும் விளக்கேற்றினர்

  • 4 years ago
இன்று நாடு முழுக்க அனைத்து விளக்குகளையும் அணைத்து தீபம் ஏற்ற, பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.இதையேற்று இன்று இரவு 9 மணிக்கு மக்கள் தங்கள் வீடுகளில் 9 நிமிடங்கள் விளக்குகளை அணைத்து வைத்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன.

Actor Rajinikanth light up candle and come forward in front of his house in Chennai to give support to the Prime Minister call.