சரியான நேரத்தில் உதவி செய்த அப்ரிடி... பாராட்டிய ஹர்பஜன் சிங்

  • 4 years ago
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார அளவில் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு உதவி உள்ளார்.

Harbhajan Singh praises Shahid Afridi for his help to the poor people

Recommended