Kula Dheivam | John Jebaraj | Sammy Thangiah | Official Lyric Video
Kula Dheivam song Lyrics Chords PPT- குல தெய்வம் songs John Jebaraj அல அல அல அலையா வீசுன என் வாழ்க்க பள பள பளபளனு மாறிடிச்சு பாக்க
ஒருத்தர் வந்தாரு என்ன வாழ வெச்சாரு நீ எனக்கு வேணுமுனு காதில் சொன்னாரு ஒருத்தர் வந்தாரு என்ன தேடி வந்தாரு மொத்தமாக விலை கொடுத்து வாங்கி போனாரு
என் குல தெய்வம் அவரு எங்க குல தெய்வம் அவரு இயேசு தானே அவரு பேரு என் வாழ்க்கையோட சூப்பர் ஸ்டாரு
ஸ்வீட்டுலேயே பெஸ்ட்டு நாக்க லட்டு தான் அட உலகம் உன்ட்ட எதிர்பார்க்கும் துட்டு தான் எல்லாத்தையும் உனக்காக விட்டு தான் அட நீ வாழ உயிர் தந்தார் பட்டு தான் இஷ்டப்பட்டு தான்
கூட நிக்கும் கூட்டம் கால வாரிச்சு அட பொறாமையால் முதுகுலயே குத்திச்சு(பா) கிருப என்ன தூக்க வந்து நின்னுச்சு அவர் கிருப என்ன தூக்க வந்து நின்னுச்சு என் காயமெல்லாம் கம்ப்ளீட்டாக ஆரிச்சு(பா)
ala ala ala alaiya veesuna en vaazhka pala pala pala palanu maariduchu paakka