சட்டசபை முற்றுகைப் போராட்டம்.. குடும்பம் குடும்பமாக மக்கள் குவிந்தனர்.. போலீஸ் குவிப்பு - வீடியோ

  • 4 years ago
சென்னை: தடையை மீறி சட்டசபையை முற்றுகையிடும் போராட்டத்தை இஸ்லாமிய கூட்டமைப்பினர் தொடங்கி உள்ளனர். கலைவாணர் அரங்கில் இருந்து பேரணியாக செல்லும் அவர்கள் சட்டசபையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். இதனால் பதற்றம் நிலவுகிறது
Muslim Groups says definitely do the Secretariat Blocking protest today after mHC Stay order.

https://tamil.oneindia.com/news/chennai/muslim-groups-says-definitely-do-the-tamil-nadu-assembly-blocking-protest-today-377517.html

Recommended