Skip to playerSkip to main content
  • 6 years ago
#EsmaiIQaani
#iran

ஈரானின் புது குவாட்ஸ் படை ஜெனரலாக பதவி ஏற்று இருக்கும் இஸ்மாயில் குவானி, பதவி ஏற்ற முதல் நாளே அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளார். அவர் முதல் வேலையாக இன்று அமெரிக்க தூதரகம் அருகே தாக்குதல் நடத்தினார்.

Iran's new Quds leader Esmail vows to revenge USA

Category

🗞
News

Recommended