ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை கொன்ற அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் ட்ரோன் உலகின் அதிநவீன பயங்கரமான ட்ரோன் ஆக பார்க்கப்படுகிறது. இந்த ட்ரோன் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் பறந்து சென்று கட்டளையை நிறைவேற்றக்கூடியது.
Iranian general Qassem Soleimani dismissed by an MQ-9 Reaper drone : But what does such an operation actually involve?