வலிமையில் அருண் விஜய்யும் இருக்கிறாராம் மாமே!

  • 5 years ago
Sources say that Arun Vijay is doing a cameo role in Ajith starrer Valimai

வலிமை படத்தில் நம்ம விக்டரும் இணைகிறாராம்.. அதாங்க அருண் விஜய்யும் தல அஜீத்துடன் இணைந்துள்ளாராம். என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய், அஜீத்துக்கு நிகரான வேடத்தில் கலக்கி இருப்பார்.
அப்படம் அருண் விஜய்க்கு மிகப் பெரிய பிரேக்காகவும் அமைந்தது. அதன் பிறகு அவர் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.