வெங்காயத்தை பூட்டி வைத்திருக்கிறார் இந்த பொறுப்பான கணவர்

  • 4 years ago
இந்த வீடியோவில் தங்கத்தை லாக்கரில் வைத்து பூட்டுவது போல, வெங்காயத்தை பூட்டி வைத்திருக்கிறார் இந்த பொறுப்பான கணவர். பாவம் மனைவி தயங்கித் தயங்கி வெங்காயம் கேட்கிறார். கணவரும் எண்ணி எண்ணி வெங்காயத்தைத் தருகிறார்.

Recommended