300 ஆண்டுகள் பழமையான சாவடி.. சொந்த செலவில் 6 அடிக்கு உயர்த்திய மக்கள்!

  • 5 years ago
மதுரையில் 300 ஆண்டு பழமை வாய்ந்த கட்டடத்தை சொந்த செலவில், ஜாக்கி போட்டு 6 அடிக்கு உயர்த்தியுள்ளனர் பொதுமக்கள்.

People have collected fund to give a new face lift to a 300 year old building in Madurai.