சென்னை உட்பட சில பகுதிகளில் 3 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு

  • 5 years ago
சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும், 30ம் தேதி முதல், 3 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர், புவியரசன் தெரிவித்துள்ளார்.

Tamilnadu including Chennai will receive, heavy rain for 3 days from November 30, says weather department.