Kumaraswamy crying again in the election campaign|குமாரசாமி..தொண்டர்கள் கோஷம்..கர்நாடகாவில் பரபரப்பு

  • 5 years ago
#Kumaraswamy
#electioncampaign
#election

Kumaraswamy crying again in the election campaign.

மண்டியா மக்களை நான் நம்பினேன், ஆனால், என்னை கைவிட்டுவிட்டனர் என்று கூறி, கர்நாடக முன்னாள் முதல்வர், குமாரசாமி கண்ணீர்விட்டு அழுதார்.