Skip to playerSkip to main contentSkip to footer
  • 11/22/2019
"நானும், புருஷனும் இருக்கும்போது.. இன்னொருத்தனுடனும் அவள் உறவு வெச்சிருந்தா.. அதான் ஓட்டலில் ரூம் போட்டு வரவழைத்தேன்... ஜாலியா இருந்தேன்.. அப்பறம் கழுத்தை துப்பட்டாவில் நெரித்து கொன்னுட்டேன்.. பிணத்தை ஒரு போர்வையில் சுத்தி, ஆத்தங்கரையில் போட்டுவிட்டேன்" என்று 24 வயது இளைஞர் போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்.

youth kills young woman due to illegal relationship near tharapuram and police arrested him

Category

🗞
News

Recommended