திருச்சி சிறையில் ஒரே நேரத்தில் விஷம் குடித்த 20 கைதிகள்.

  • 5 years ago
20 கைதிகளும் ஒரே நேரத்தில் விஷத்தை குடித்துவிட்டார்கள்.. இதனால் திருச்சி ஜெயிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

70 foreign prisoners protest in trichy central jail for release and 20 of them attempted suicide