குழந்தை அதே இடத்தில்தான் இருக்கிறது.. ஏர்லாக், பிரஷர் மூலம் குழந்தையை பிடித்து வைத்துள்ளோம்.. முழுமையாக பள்ளம் தோண்ட குறைந்தது 12 மணி நேரமாகும்.. 40 அடி வரை தோண்டப்பட்ட நிலையில் பள்ளம் தோண்டும் பணி 98 அடி வரை நடைபெறும்" என்று வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
2 years old child sujith rescue: 12 hours time to take rescue sujith from borewell, explains radhakrishnan