காட்டு பகுதியில் காம வேட்டையாடிய ரமேஷ்.. வளைத்துபிடித்த போலீஸ்

  • 5 years ago
காட்டுப் பகுதியில் ஒதுங்கும் கள்ளக்காதல் ஜோடிகளை கண்டால் ரமேஷூக்கு கொண்டாட்டம்.. அங்கேயே அந்த ஜோடியை மிரட்டி, இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான். நீண்ட போராட்டத்துக்கு பிறகு ரமேஷ் இப்போது கைது செய்யப்பட்டுள்ளான்.