Skip to playerSkip to main contentSkip to footer
  • 6 years ago
திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் கடை கொள்ளைச் சம்பவத்தில் போலீசாரின் விசாரணை உச்சக்கட்ட சூட்டில் உள்ளது. திருச்சி போலீஸாரின் அதிரடி விசாரணை மேற்றும் தேடுதல் வேட்டையில் ஏற்கனவே ஒரு மணிகண்டன் என்ற கொள்ளையன் சிக்கிய நிலையில், இப்போது சுரேஷ் என்பவனும் வசமாக சிக்கி கொண்டுள்ளான்.

Thiruvarur police has arrested a thief named Manikandan in the Lalitha Jwewllery theft case. Suresh has escaped.

Category

🗞
News

Recommended