சஜித் பிரேமதாசவை அதிபர் வேட்பாளராக்க ஐதேக செயற்குழு ஒப்புதல்! | Sajith Premadasa

  • 5 years ago
கொழும்பு: தமது பிரதமர் பதவிக்குக்கு எதிராக எந்த கலகக் குரலும் கிளம்பாது என்பது உறுதி செய்யப்பட்டதால் அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக சஜித் பிரேமதாச போட்டியிடுவார் என ரணில் விக்கிரமசிங்கே அறிவித்தார். அக்கட்சியின் செயற்குழுவில் சஜித் பிரேமதாசவின் பெயரை முன்மொழிந்து ஏகமனதாக ஒப்புதலையும் பெற்றுத் தந்தார் ரணில்

Srilanka's United National Party Working Committee apporved that Sajith Premadasa as the party's candidate for the upcoming presidential elections on November 16.

#SajithPremadasa
#presidentialelection
#Srilanka