சாலைவிதிகளை மீறும் வாகனங்களை கண்காணிக்க தானியங்கி சென்சார் கேமிரா

  • 5 years ago
தமிழகத்தில் அதிகவேகம் மற்றும் சாலைவிதிகளை மீறும் வாகனங்களை கண்காணிக்க தானியங்கி சென்சார் கேமிரா பொருத்தப்பட்டு விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கரூரில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

Recommended