காவிரி ஆற்றில் சட்டவிரோத மணல் கொள்ளை

  • 5 years ago
கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றில் சட்டவிரோத மணல் கொள்ளை – தடுக்க வலியுறுத்தியும், அந்த மணல் கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது குண்டாஸ் சட்டம் போட வலியுறுத்தியும் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை மனு #Karthik Subbaraj #dhanush

Recommended