Murugadoss's bail ...| MURUGADOSS | BAIL | SARKAR |

  • 5 years ago
முருகதாஸ் முன் ஜாமீன்...
ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், காவல் துறையினர் எனது வீட்டின் கதவை பலமுறை தட்டினர். நான் தற்போது வீட்டில் இல்லை. தற்போது எந்த காவலரும் எனது வீட்டின் முன்பு இல்லை என பதிவிட்டார். #MURUGADOSS #SARKAR #BAIL #Karthik Subbaraj #dhanush