கல்விக்கண் திறந்த காமராஜருக்கு கரூரில் வந்த சோதனை..

  • 5 years ago
கரூர் பேருந்து நிலையம் அருகே, அதுவும் கல்விகண் திறந்த காமராஜர் சிலையின் கீழ் புறமே, ஒரு தனியார் சொகுசு ஏ.சி. பாரில் 3 பீர்கள் வாங்கினால், ரூ 150 மதிப்புள்ள சிக்கன் லாலி பாப் அல்லது சிக்கன் கிரேவி அல்லது பிஸ் ப்ரை Free என விளம்பரம் வைக்கப்பட்டுள்ளது. #Karthik Subbaraj #dhanush

Recommended