அம்மா கைப்பேசி திட்டம் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

  • 5 years ago
1.விமான நிலையத்தில் திமுக எம்பியிடம் இருந்து தோட்டா நிரம்பிய துப்பாக்கி பறிமுதல்.
2.அம்மா கைப்பேசி திட்டம் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு.
3.800 கிலோ எடை கொண்ட கருவிகளுடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள்.
4.நிலக்கரி சுரங்க வழக்கில் மன்மோகன் சிங்குக்கு சம்மன் அனுப்பப்படுமா? அக்டோபர் 16ல் உத்தரவு
5. தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சிறப்பு ராணுவ பயிற்சி. #Karthik Subbaraj #dhanush