உத்திர பிரதேசத்தில் குழந்தைகளுக்கு சத்துணவுக்கு உப்பு வழங்கிய சோகம் - வீடியோ

  • 5 years ago

உத்தரப்பிரதேசத்தில் மிர்சாபூரில் ஒரு பள்ளியில் மதிய உணவு திட்டத்தின் கீழ் சப்பாத்திக்கு தொட்டு கொள்ள உப்பு வழங்கப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சி அளித்த நிலையில் அந்த சம்பவத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் வெள்ளை சாதத்துக்கு உப்பு பரிமாறப்பட்டதாக மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

On August 22, Journalist had recorded a video of only roti and salt being served in mid day meal. Before that Rice and salt was being served.

Recommended