Skip to playerSkip to main contentSkip to footer
  • 6 years ago
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி சென்னாம்பேட்டை தக்கடி தெருவில் பாரூக் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து வீடிற்க்குள் சென்று சமைத்து சாப்பிட்டு விட்டு சாவகாசமாக நிறுத்தி வைத்து இருந்த இருசக்கர வாகனம், டி.வி, மைக்ரோவேவ் ஓவன் உட்பட பொருட்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து பாருக் அளித்த புகாரின் அடிப்படையில் வாணியம்பாடி நகர போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் வாணியம்பாடி பகுதிகளில் தொடரும் கொள்ளை சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Theft of bicycles, TVs, microwave ovens


#Vellore
#Vaniyambadi
#Tamilnadu

Category

🗞
News

Recommended