"தூத்துக்குடியில் யாருமே வேன் மீது ஏறி நின்று துப்பாக்கி சூடு நடத்தவில்லை.."-முதல்வர்

  • 5 years ago
"தூத்துக்குடியில் யாருமே வேன் மீது ஏறி நின்று துப்பாக்கி சூடு நடத்தவில்லை.. இது ஒரு கற்பனை கதை" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் தெரிவித்துள்ளார். இது புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. சட்டப்பேரவையில் இன்று, காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் ராமசாமி, சென்னை மெரினா பீச்சில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்தார்.


CM Edappadi Palaniswami denies Thoothukudi in TN Assembly today

#EPS
#Assembly

Recommended