திருப்பதி சென்ற பெண்ணை பாய்ந்து தாக்கிய கரடி | கள்ளக்காதலிக்கு மனைவியின் ஆடையை திருடி கொடுத்த கணவர்

  • 5 years ago
குளிக்க சென்ற விஜயலட்சுமியை, மறைந்திருந்த கரடி ஒன்று திடீரென பாய்ந்து தாக்கிய சம்பவம் திருப்பதியையே அதிர வைத்துள்ளது.

கள்ளக்காதலிக்கு மனைவியின் ஆடையை கணவர் திருடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் எந்த ஆடையை திருடிக் கொடுத்தார் என தெரிந்தால் அப்படியே ஷாக் ஆயிடுவீங்க

Recommended