Mansoor Ali khan on Mugilan | நிர்மலாதேவி ஏன் ஜெயிலில் இருந்தார்?.. விளாசிய மன்சூர்- வீடியோ

  • 5 years ago

#mugilan

#mansoor ali khan


"பாலியல் குற்றச்சாட்டு உள்ள ஆளுநர் கைது செய்யப்பட்டாரா, நிர்மலாதேவி ஏன் ஒன்றரை வருஷம் சிறையில் இருந்தார். பாஜக ஆட்சியில் வட மாநிலங்களில் பல பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டார்களா? முகிலன் மீது மட்டும் ஏன் பொய் வழக்கு பதிய வேண்டும்" என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு திணறடித்துவிட்டார் நடிகர் மன்சூரலிகான்.

In Chennai Egmore Court Campus, Naam Tamilar Party member Actor Mansoor Ali khan has demanded the immediate release of Mukhilan

Recommended