திருப்பத்தூரில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி- வீடியோ

  • 5 years ago
வேலூர் மாவட்டம்,திருப்பத்தூரில் உள்ள ஹோலிகிராஸ் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றது இதில் 8 வயது ,11 வயது ,13 வயது ,17 வயது மற்றும் பொதுப் பிரிவு என ஐந்து பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் மொத்தம் 156 மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினார்கள் இந்த போட்டியை வேலூர் மாவட்ட சதுரங்க சங்கதுணை தலைவர் தினகரன் துவங்கி வைத்தார் இதில் 8 வயது பிரிவில் காட்பாடி லஷ்மிகார்டன் பள்ளி மாணவர் வேல் முருகன் முதலிடம் வென்றார்,11 வயது பிரிவில் ஹோலிகிராஸ் மாணவர் சாத்தரேஷ் முதலிடம் வென்றார்,13 வயது பிரிவில் மாணவர் கௌதமும்,17 வயது பிரிவில் மாணவர் கோகுல் குமாரும்,பொதுப்பிரிவில் குருநாதனும் வெற்றி பெற்றனர் வெற்றி பெற்றவர்களுக்கு போட்டியின் ஒருங்கிணைப்பாளர் திருமகள் பரிசுகளும் கோப்பைகளையும் சான்றுகளையும் வழங்கினார் இவ்விழாவில் திரளான பெற்றோர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

des : A large number of school children participated in district level chess competitions in Tirupathur

Recommended