Skip to playerSkip to main content
  • 6 years ago
Samantha Hidden Tattoo.

சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவின் பெயரை தான் டாட்டூ குத்தி அதை மறைத்து வைத்திருந்திருக்கிறார். டாட்டூ குத்திய இடம் அப்படி என்பதால் அனைவருக்கும் காட்ட முடியாது. சமந்தாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னம்மா புருஷன் பெயரை டாட்டூ குத்த வேறு இடமே கிடைக்கவில்லையா என்று கேட்டுள்ளனர்.

Samantha has revealed the only tattoo she had been hiding so far after wedding.


#Samantha
#HotHeroine
#Tattoo

Category

📺
TV
Be the first to comment
Add your comment

Recommended