நகராட்சி குப்பை கிடங்கு அமைப்பதற்க்கு ஜல்லி ஏற்றி வந்த டிரேக்டர் சிறைபிடிப்பு- வீடியோ

  • 5 years ago
கரூர் சின்ன ஆண்டாங்கோவில் கீழ்பாகம் பகுதியில் நகராட்சி குப்பை கிடங்கு அமைப்பதற்க்கு ஜல்லி ஏற்றி வந்த டிரேக்டரை சுமார் 100க்கும் மேறபட்ட பொதுமக்கள் இரவு முழுக்க சிறைபிடிப்பால் பரபரப்பு ஏற்பட்டது.

Tractor blacked by people.

Recommended