தற்காலத்தில் பெற்றோர்களுக்கு பெரிய சவால் குழந்தை வளர்ப்பு. தனக்கு ஒரு பொருள் தேவையோ இல்லையோ உடனே அது வேண்டும் என்று சில குழந்தைகள் அடம் பிடிப்பார்கள். இன்னும் சில குழந்தைகள் சாப்பிட மாட்டேன், பள்ளிக்குப் போக மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பார்கள். இந்தக் குழந்தைகளிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி புரிய வைப்பது என்பது குறித்தும், குழந்தை வளர்ப்பு குறித்தும் பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் மன நல நிபுணர் அபி சங்கரி.
Be the first to comment