Skip to playerSkip to main contentSkip to footer
  • 6 years ago
1 வாரத்தில் 5 கிலோ குறைக்க சூப்பர் ஐடியா..!

வெள்ளரிக்காய் சத்துக்கள் நிறைந்தது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் உடல் எடை குறைக்க இது சிறந்த தீர்வு என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

இயற்கையாகவே வெள்ளரிக்காய்-க்கு உடல் எடை குறைக்கும் தன்மை உள்ளது.

வெள்ளரிக்காய் Diet மூலம் 15 நாளுக்கு 7 கிலோ குறைக்கலாம். ஆனால் உடலுக்கு தேவையான protein தேவையை tofu, chicken, மீன், பருப்பு ஆகியவற்றின் மூலம் பூர்த்தி செய்யதுக்கொள்ள வேண்டும்.

இந்த Diet மூலம் தொப்பை மற்றும் அதிகமான உடல் எடையை நிச்சயம் குறைக்கலாம். இவை அனைத்தும் குறைந்த காலக்கட்டத்தில் நடக்க கூடியது.

வெள்ளறிக்காய்-ஐ மட்டும் சாப்பிடுவதால் உடலில் கலோரிகள் அதிகளவில் குறையும், இதன் மூலம் அதிகளவிலான உடல் எடையை குறைக்க முடியும். ஆனால் இந்த Diet-ஐ நீங்கள் வெறும் 15 நாட்கள் மட்டுமே பாலோ செய்ய வேண்டும்.

வெள்ளறிக்காய்-களில் மிக குறைந்த அளவிலான கலோரி, கொழுப்பு மட்டுமே உள்ளது. ஆனால் உடலுக்கு தேவையான வைட்டமின் A, B, K மற்றும் அதிகளவிலான folate உள்ளது. இதனால் இந்த Diet-இல் எவ்விதமான பாதிப்பும் இல்லை.

Category

🗞
News

Recommended