நீர்வரத்து இல்லாததால் 31 அடியாக சரிந்த வைகை அணை குடிநீர் தட்டுப்பாடு ஏற்ப்படும் அபாயம்

  • 5 years ago
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை கடந்த ஆண்டு இரண்டு முறை முழுக்கொள்ளளவை எட்டிய நிலையில் அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு இரண்டாம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்குப்பருவமழை தேனி மாவட்டத்தில் போதிய அளவு பெய்யாத நிலையில், வைகை அணைக்கான நீர்வரத்து கிடுகிடுவென சரிந்தது.
Due to lack of water, the Vaigai Dam, which collapsed by 31 feet, is at risk of water shortage

#VaigaiDam
#theni

Recommended