Skip to playerSkip to main contentSkip to footer
  • 6/24/2019
14 வயதில் துவங்கிய போராட்டம் இன்று தங்கமாக ஜொலிக்கிறது

டெல்லிக்கு அருகில் உள்ள கிராமத்தில் பிறந்தவர் இன்று இந்தியாவிற்கே பெருமையாக விளங்குகிறார்.

இந்திய மல்யுத்த வீரரான சுஷில் குமார்-இன் தந்தை பஸ் டிரைவர், தாய் housewife. கிட்டதட்ட பாதி காலத்தை வறுமையிலேயே கடத்தினார்.

இந்நிலையில் சுஷில் குமாரின் தந்தை Mr Diwan Singh மல்யுத்தம் மீது ஆர்வம் கொண்டிருந்தார், இதனால் அவரும் இந்த விளையாட்டில் ஆர்வம் கொண்டார்.

இந்த ஆர்வத்தால் 14வது வயதிலேயே சுஷில் குமார் மல்யுத்த பயிற்சி எடுக்க துவங்கினார்.

1998ஆம் ஆண்டு ஜூனியர் லெவல் போட்டியான world cadet games-இல் முதல் தங்க பதக்கத்தை வாங்கினார்.

அதன் பின் Asian Junior Wrestling Championship போட்டியிலும் தங்கம் வென்றார், இதை தொடர்ந்து சுஷில் குமாருக்கு தொடர் வெற்றி தான்.

2010இல் World Wrestling Championships போட்டியில் முதல் முறையாக ஒரு இந்தியனாக பதக்கம் வென்றார் சுஷில் குமார். இதற்காக இந்திய அரசு இவருக்கு Rajiv Gandhi Khel Ratna விருது வழங்கி கெளரவம் செய்தது.

Category

🗞
News

Recommended