Skip to playerSkip to main contentSkip to footer
  • 6 years ago
பாரீன் டூர் போறீங்களா..? இதை எப்போது மறக்காதீர்கள்..!


வெளிநாட்டு செல்லவது என்பது பலருடைய கனவு. அப்படி முதல் முறையாக வெளிநாட்டுக்கு செல்லும் நபர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இதுதான்.


எப்போதும் அவசர அவசரமாக திட்டமிட வேண்டாம், அனைத்தையும் திட்டமிட்ட பின்பே அடுத்தக்கட்ட பணிகளை செய்ய வேண்டும்.

நீங்கள் செல்லும் வெளிநாடு குறித்து முழுமையாக தெரிந்துக்கொண்ட பின் விசா பெறுங்கள்

இதேபோல் பல நாடுகளுக்கு விசா தேவையில்லை, வெறும் பாஸ்போர்ட் இருந்தால் போதும், இதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்

இதேபோல் வெளிநாட்டில் செய்யும் வங்கி பரிமாற்றங்கள் குறித்து உங்கள் வங்கிக்கு தெரியப்படுத்த வேண்டுமா என்பதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்.

சரியாக திட்டமிட்டால் வெளிநாட்டில் தங்குமிடத்திலும், பயணத்திலும் அதிக பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

அனைத்திற்கும் மேலாக பயணத்திற்கு சில நாட்களுக்கு முன்பே விமானம், ஹோட்டல் அனைத்தையும் புக் செய்ய வேண்டும்.

Category

🗞
News

Recommended