இளையராஜாவுடன் என்னதான் பிரச்னை ? விளக்கம் கொடுத்த மனோ

  • 5 years ago
"யார்மேல நமக்கு ரொம்ப பாசம் இருக்குமோ, அங்கதான் நமக்கு கோவமும் இருக்கும் இல்லையா.. அதுபோல இதுவும் ஒரு செல்லக்கோபம்! ஒருத்தருக்கொருத்தர் மனசுக்குள்ள நிறைஞ்சி இருக்காங்க" என்று எஸ்பிபி-இளையராஜாவின் நட்பு பற்றி புளகாங்கிதத்துடன் சொல்கிறார் பாடகர் மனோ!


Singer Mano explains about the Friendship between Isaignani Ilayaraja and SP Balasubramaniam

#Ilayaraja
#SPB
#SingerMano

Recommended