வீடியோ வெளியிட்ட விஷாலை வரலட்சுமி சரத்குமார் ட்விட்டரில் விளாசியுள்ளார்.

  • 5 years ago
நடிகர் சங்க தேர்தலையொட்டி வீடியோ வெளியிட்ட விஷாலை வரலட்சுமி சரத்குமார் ட்விட்டரில் விளாசியுள்ளார். நடிகர் சங்க தேர்தலை முன்னிட்டு பாண்டவர் அணி சார்பில் தயாரிக்கப்பட்ட வீடியோவை விஷால் இன்று காலை ட்விட்டரில் வெளியிட்டார். அதில் நடிகர்கள் சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோரை கேவலமாக விமர்சித்திருந்தார்கள்.
Actress Varalaxmi Sarathkumar has blasted actor Vishal for his new campaign video ahead of Nadigar Sangam election.

#VaralaxmiSarathkumar
#Vishal
#NadigarSangamElection

Recommended