3-வது யார் படத்தை தயாரிக்கிறார் சிவா?.. ஓடுற குதிரையா பார்த்து பணம் கட்டுறார்- வீடியோ

  • 5 years ago

Nenjamundu Nermaiyundu Odu Raja Audio launch.

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தைத் தொடர்ந்து அருண்பிரபு இயக்கும் படத்தை சிவகார்த்திக்கேயன் தயாரிக்கிறார். நடிகர் சிவகார்த்திக்கேயன் எஸ்கே புரொடக்‌ஷன் என்ற பெயரில் படங்களையும் தயாரித்து வருகிறார். அவரது முதல் படமான கனா படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

#RioRaj
#ShirinKanchwala
#RJVigneshkanth
#RadhaRavi

Recommended