பிரதமர் மோடி பதவி ஏற்பு மாவட்ட தலைவர் பண்ண வயல் இளங்கோ தலைமையில் வெடி, வெடித்து இனிப்புகள்- வீடியோ

  • 5 years ago
தஞ்சாவூர் பாரத பிரதமராக பாரதீய கட்சியின் மோடி இரண்டாவது முறையாக அரிதிப் பெருபான்மையுடன் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றதை தஞ்சை மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட தலைவர் பண்ண வயல் இளங்கோ தலைமையில் வெடி, வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள் மாநில அமைப்பு சாரா அணியின் தலைவர் பாண்டிதுரை மாநகர பொறுப்பாளர்கள், ஜெய், வினாயகம் உள்ளிட்ட திரளான பாரதீய ஜனதா கட்சித் தொண்டர்கள் பங்கேற்றனர்.

des : District chairperson Ranil Ilango led the explosion and burst sweets

Recommended