Director Bala Given Notice to Vikram-காட்சிகளைப் பயன்படுத்தக் கூடாது-நடிகர் விக்ரம்ற்கு நோட்டீஸ்

  • 5 years ago
With the shoot of Dhruv Vikram-starrer Adithya Varma, the Tamil remake of the Telugu hit, Arjun Reddy, recently wrapped up, director Bala has reportedly sent a legal notice to actor Vikram.

ஆதித்ய வர்மா படத்தில் தான் எடுத்த காட்சிகளைப் பயன்படுத்தக் கூடாது என இயக்குநர் பாலா, நடிகர் விக்ரம் மற்றும் படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற படம் அர்ஜுன்ரெட்டி. விஜய் தேவரகொண்டாவிற்கு மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தித் தந்தது இப்படம். எனவே அப்படத்தின் தமிழ் ரீமேக் மூலம் தனது மகனை சினிமாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டார் விக்ரம். அதன் தொடர்ச்சியாக விக்ரம் மகன் துருவ்வை நாயகனாகக் கொண்டு அப்படத்தை, வர்மா என்ற பெயரில் பாலா இயக்கினார்.


#Vikram
#Bala
#AdhithyaVarmaa

Recommended