Rahul amethi exit poll | ராகுலுக்கு அமேதியில் சிக்கல் ! வயநாடு எம்பியாகவே வாய்ப்பு?
#rahulgandhi
#exitpolls
அமேதி தொகுதியில் இந்த முறை ராகுல் காந்தி கடும் போட்டியை பாஜகவிடம் இருந்து சந்தித்துள்ளதாகவும், இதனால் அவர் அமேதியைவிட வயநாடு தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்படவே அதிக வாய்ப்பு உள்ளதாகவும் இந்தியா டுடே -ஆக்சிஸ் போல் கணிப்பு தெரிவித்துள்ளது.
Wayanad appears to be safer seat than Amethi for Rahul Gandhi say India Today-Axis My India exit poll
Category
🗞
News