வேலூர் சத்துவாச்சாரியில் மாநில அளவிலான சதுரங்க போட்டி- வீடியோ

  • 5 years ago
வேலூர்மாவட்டம்இவேலூர் சத்துவாச்சாரியில் கிருஷ்ணம்மாள் நினைவு கோப்பைகளுக்கான மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றது இதனை போட்டியின் ஒருங்கிணைப்பாளர் முருகன் துவங்கி வைத்தார் இதில் 8 வயது 10இ12இ14இ மற்றும் பொதுப்பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது இதில் மாநிலம் முழுவதுமிருந்து வந்திருந்த 250-க்கும் மேற்பட்ட மாணவஇமாணவிகள் கலந்துகொண்டு விளையாடினார்கள் போட்டிகளில் வென்றவர்கள் காமன் வெல்த்தில் தங்கம் வென்ற பளூதூக்கும் வீரர் சதிஷ் சிவலிங்கம் பரிசுகளையும் சான்றுகளையும் கோப்பைகளையும் வழங்கினார் இந்த போட்டிகளில் 8வயது பிரிவில் மாணவர் ஜீவானந்தம் முதலிடம் பிடித்தார் 10 வயதினருக்கான பிரிவில் ஸ்ரீராம் சுந்தர் வென்றார்இ12 வயது பிரிவில் ராமநாதீஸ்வரன் வெற்றி பெற்றார்இ14 வயது பிரிவில் கௌதம் முதலிடம் பெற்று வெற்றி பெற்றார் பொதுப்பிரிவில் வேலூரை சேர்ந்த லோகநாதன் வென்று முதலிடம் பிடித்தார் திரளான பெற்றோர்களும் பொதுமக்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

des : More Than 250 Students Participate in the State Level Chess Tournament in Vellore Sathavachari

Recommended