இனி அதை செய்யமாட்டோம்... தலித் கிராமம் அதிரடி

  • 5 years ago
மேல் ஜாதியினர் தங்களை சமமாக நடத்தாமல் இழிவு படுத்துவதால், எங்கள் மீது திணிக்கப்பட்ட அருவருப்பான இறந்த மாடுகளை அகற்றும் வேலைகளை இனி செய்ய மாட்டோம் என்றும், குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தினர் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

Gujarat lahor village Dalits won’t pick carcasses, want equal treatment over upper castes boycott

Recommended