M.K.Stalin Speech : 3-வது அணி அமைய வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை-மு.க.ஸ்டாலின்

  • 5 years ago
#MKStalin #ThirdFront

லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் தேசிய அளவில் 3-வது அணி அமைய வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் 3-வது அணிக்கான கதவை திமுக இழுத்துமூடிவிட்டது என்பத உறுதியாகி உள்ளது.


DMK President M.K.Stalin has said that he does not see any possibility of a third front emerging in National level.

Recommended