பட்டப்பகலில் பாட்டியிடம் நகையை பறித்து கொண்டு பைக்கில் பறந்துவிட்ட 2 இளைஞர்கள்

  • 5 years ago
அட்ரஸ் கேட்பது போல நெருங்கி பேசி பாட்டியிடம் நகையை பறித்து கொண்டு பைக்கில் பறந்துவிட்டார்கள் 2 இளைஞர்கள். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது
Jewell Robbery in Vilangudi near Madurai Video goes Viral in Social media

Recommended