Skip to playerSkip to main content
  • 7 years ago
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கோவில்பட்டியில் உள்ள பயணியர் விடுதியின் சுற்றுச்சுவரை ஒட்டி சாலையோரங்களில் கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிட முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை ஜேசிபி இயந்திரத்தை வைத்து சாலையோரத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். அப்போது சிறிது நேரம் அதிகாரிகளுடன் கடைக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
Highways have decided to remove roadside occupations when traffic is affected

Category

🗞
News

Recommended