Actress Oviya: காஞ்சனா 3 படத்திலும் ஓவியாவின் கதாபாத்திரம் குறிப்பிடத்தகுந்த வகையில் இல்லை- வீடியோ

  • 5 years ago
Actress Oviya Character in Kanchana 3 Movie.

களவாணி படம் மூலம் அறிமுகமான போதும், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமே தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகை ஓவியா. பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியே விரைவில் தொடங்க உள்ளது. ஆனாலும், முதல் சீசனில் கலந்து கொண்ட ஓவியாவிற்கு மற்ற போட்டியாளர்களை விட இப்போதும் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். பிக் பாஸ் வீட்டில் அவர் நடந்து கொண்ட விதத்தால், கவரப்பட்டு, பரிதாபப்பட்டு, அன்பு கொண்ட ரசிகர்கள், தொடர்ந்து அவரின் படங்களை எதிர்பார்க்கின்றனர்.

#Oviya
#Kalavaani2
#Bigboss
#Kanchana3

Recommended